சிந்தனை மலர்கள்





தூங்காமல் தூங்கி - தவம் செய்து 
பேசாமல் பேசி - மௌனம் பழகி 
எண்ணாமல் எண்ணி - துரியா தீதம் பழகி 
பற்றும் பற்று இல்லாமலும் கடமை அறம் செய்தால் 
வேதம் ஓதாமல் வேதத்தின் உட்பொருளை உணரலாம் 
வேதாத்திரி மகரிஷி போல .....   அருள்நிதி ஸ்ரீ ஜெயப் பிரகாஷ்   






jaya_prakashs@yahoo.com
93810 25289           



0 comments:

Post a Comment